If you are not sure if the website you would like to visit is secure, you can verify it here. Enter the website address of the page and see parts of its content and the thumbnail images on this site. None (if any) dangerous scripts on the referenced page will be executed. Additionally, if the selected site contains subpages, you can verify it (review) in batches containing 5 pages.
favicon.ico: www.karpom.com - கற்போம் | தமிழ் தொழில்நுட்ப வல.

site address: www.karpom.com/ redirected to: www.karpom.com

site title: கற்போம் தமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்

Our opinion (on Thursday 28 March 2024 15:27:27 GMT):

GREEN status (no comments) - no comments
After content analysis of this website we propose the following hashtags:


Proceed to the page?Powered by: Very Tiny URL Shortener at http://vturl.net VeryTinyURL

Meta tags:
description=Your Blog Description here!;
keywords=Your Keywords here!;
author=;

Headings (most frequently used words):

இருந்தபடியே, இன்டெர்நெட்டில், பணம், சம்பாதிப்பது, எப்படி, இல்லத்தில், கற்போம், popular, fb, karpom, posts,

Text of the page (most frequently used words):
#இருக்கும் (65), #உங்கள் (63), ஒரு (62), #செய்து (58), #என்பதை (56), #மூலம் (53), #வீடியோ (51), அல்லது (49), #இதில் (48), #நீங்கள் (48), #வீடியோவை (47), youtube (40), வேண்டும் (40), என்று (37), #எப்படி (36), பணம் (35), செய்ய (34), குறிப்பிட்ட (33), அப்லோட் (32), கொள்ளலாம் (31), க்ளிக் (31), இந்த (29), பார்க்கலாம் (28), தான் (26), பகுதியில் (24), முடியும் (22), video (22), அதை (22), எந்த (22), வசதி (22), அஃபிலியேட் (21), என்றால் (21), வீடியோக்களை (21), எவ்வளவு (20), வரும் (19), இப்போது (19), வீடியோவில் (19), போது (18), உங்களுக்கு (18), இது (18), என்ற (17), பேஸ்புக் (17), நிறைய (17), வீடியோவின் (16), செய்தால் (16), செய்யும் (16), செய்யலாம் (16), இதன் (16), சில (16), என்ன (15), playlist (15), பக்கம் (15), எடிட் (14), என்பது (14), சம்பாதிப்பது (14), உதாரணமாக (14), பொருளை (14), அதில் (13), பார்க்க (13), description (13), பின்னர் (13), போல (13), கட்டுரையில் (13), கொடுக்கலாம் (12), தகவல்களை (11), போன்ற (11), இதை (11), மட்டுமே (11), இருப்பின் (11), வேறு (11), செய்த (11), பற்றி (11), revenue (11), தேவையான (10), அதன் (10), கிடைக்கும் (10), அது (10), more (10), என்பதில் (10), நாம் (10), போன்றவற்றை (9), இதனால் (9), வீடியோவிற்கு (9), time (9), சம்பாதிக்க (9), save (9), annotations (9), add (9), மட்டும் (9), கிளிக் (9), செய்வது (9), கணக்கு (9), watch (9), இல் (9), கடந்த (8), videos (8), தளத்தில் (8), போலவே (8), தளம் (8), comments (8), monetization (8), மற்றும் (8), ஒவ்வொரு (8), பார்க்கும் (8), அதிகமாக (8), விற்க (8), அதிகம் (8), உள்ள (8), வசதிகள் (8), வலது (8), கொண்டு (8), கணக்கை (8), தேர்வு (7), மேலே (7), ஆட்சென்ஸ் (7), title (7), ஏற்கனவே (7), review (7), செய்யுங்கள் (7), labels (7), கொள்ள (7), உங்களின் (7), இல்லத்தில் (7), உருவாக்கிக் (7), அந்த (7), இன்டெர்நெட்டில் (7), அப்படி (7), இருந்தபடியே (7), முதல் (7), முக்கியமான (7), content (7), பார்த்தோம் (7), வீடியோக்கள் (7), சேனல் (7), read (7), பார்ப்போம் (7), youtubeஇல் (7), இருந்தால் (7), channel (7), பொருட்களை (7), கீழே (7), முறை (7), பார்க்கிறார்கள் (7), பேர் (6), ரொம்பவே (6), இதே (6), உருவாக்கி (6), theri (6), ரெகார்ட் (6), நேரம் (6), லைக்ஸ் (6), காணலாம் (6), உட்பட (6), இருந்து (6), அடுத்த (6), trailer (6), manager (6), தளத்திற்கு (6), இரண்டு (6), சரி (6), for (6), விடும் (6), பேஜ் (6), மணி (6), புதிய (6), பற்றிய (6), ஆடியோ (6), ஒருவர் (6), cards (6), முறையில் (6), நீக்க (6), மற்ற (6), flipkart (6), custom (6), ஏதேனும் (6), பின் (6), விஷயம் (5), இருக்க (5), affiliate (5), குறும்படம் (5), போன் (5), பகிரும் (5), தொழில்நுட்ப (5), கொஞ்சம் (5), இதற்கு (5), thumbnail (5), குறித்த (5), new (5), மறுபடி (5), சென்று (5), அக்கவுண்ட் (5), கமிஷன் (5), மார்கெட்டிங் (5), இவை (5), வசதியை (5), பயன்படுத்தி (5), link (5), மாத (5), info (5), இடது (5), featured (5), தேவையானால் (5), amazon (5), இணையத்தில் (5), views (5), விட்டால் (5), வைத்துக் (5), ப்ளே (5), கணினியில் (5), அருகில் (5), தளங்கள் (5), கொள்ளுங்கள் (5), analytics (5), புகைப்படங்களை (5), கொடுத்தால் (5), facebook (5), வைக்கலாம் (5), தெரிந்து (5), என்பதையும் (5), லிங்க்கை (5), பகுதி (5), உருவாக்க (5), editor (5), அடுத்து (5), click (5), பார்வையாளர்களை (4), drag (4), here (4), last (4), com (4), நிறுவனங்கள் (4), எனவே (4), இன்னொரு (4), விரும்பும் (4), end (4), மாற்றிக்கொள்ளலாம் (4), ஒன்றை (4), செய்வதன் (4), இப்படி (4), இருக்கலாம் (4), அறிந்து (4), எத்தனை (4), கூட (4), வீடியோக்களுக்கு (4), விற்கும் (4), start (4), பெற (4), உருவாக்கலாம் (4), adsense (4), பப்ளிஷ் (4), விட (4), அப்டேட் (4), கொடுத்து (4), ஆகும் (4), பகிரலாம் (4), பேஜில் (4), edit (4), மட்டுமின்றி (4), samantha (4), vijay (4), கொள்வது (4), account (4), காட்டும் (4), எடிட்டிங் (4), ஆரம்பத்தில் (4), விரும்பினால் (4), பகுதியை (4), default (4), பேருக்கு (4), பயன்படுத்த (4), பணத்தை (4), the (4), இருக்கிறது (4), தேவையற்ற (4), என்பதற்கு (4), பிரச்சினை (4), லிங்க் (4), அவற்றை (4), முன் (4), basic (4), மிக (4), இங்கே (4), தேடும் (4), வேண்டிய (4), கற்போம் (4), பிறகு (4), கணக்கில் (4), ஆனால் (4), பார்ப்பவர்களுக்கு (4), தோன்ற (3), பயன்படுத்தலாம் (3), வங்கி (3), enhancements (3), this (3), view (3), ஆரம்பம் (3), அதற்கு (3), தமிழ் (3), பெற்றுக் (3), வார்த்தைகளை (3), பதில் (3), எல்லாமே (3), இறுதியில் (3), பார்த்து (3), tag (3), வீடியோவாக (3), நேரத்தை (3), playlistஇல் (3), கொடுக்கும் (3), movie (3), தெரிவு (3), இடத்தில் (3), போதும் (3), சொந்தமானதை (3), மேல் (3), குறியீடு (3), பயன்படுத்தாமல் (3), தங்கள் (3), முகவரி (3), enable (3), இவற்றை (3), மென்பொருட்கள் (3), ட்விட்டர் (3), வந்து (3), எங்கிருந்து (3), சொல்லலாம் (3), கொடுத்த (3), feature (3), annotation (3), பட்சத்தில் (3), reports (3), குறித்து (3), பேஸ்புக்கில் (3), and (3), tags (3), முடித்த (3), நான் (3), meme (3), வீடியோக்களின் (3), பக்கத்தில் (3), நாட்டில் (3), வந்துள்ளது (3), பெரிய (3), இதழ் (3), சிறந்தது (3), நேரத்தில் (3), ஆகிவிடும் (3), தவிர (3), note (3), கொடுக்க (3), விடலாம் (3), முகவரியை (3), அனைத்து (3), வசதிகளை (3), நம் (3), முடித்தவுடன் (3), நபர்களுக்கு (3), blog (3), வேலை (3), இதிலும் (3), சொன்னது (3), விற்பனை (3), எல்லாவற்றையும் (3), உருவாக்குவது (3), இல்லாத (3), வழிகள் (3), இதுவும் (3), அதே (3), அவசியம் (3), போன்றவை (3), days (3), changes (3), தோன்றும் (3), month (3), விற்கலாம் (3), சரியாக (3), நினைக்கும் (3), போன்றவற்றில் (3), poll (3), பார்ப்பவர்கள் (3), இனி (3), கேமரா (3), பயன்படுத்தும் (3), உள்ளன (3), internet (3), troll (3), நிமிடத்திற்கும் (3), சந்தேகம் (3), home (3), கேள்வி (3), டைப் (3), வரை (3), விட்டு (3), அடுத்தவர்களுக்கு (3), சேனலை (3), பயன்படும் (3), பார்க்கப்படுகிறது (3), நிறுவனத்தின் (3), மாதிரியான (3), உருவாக்கிய (3), உடன் (3), பெறலாம் (3), கட்டாயம் (3), நடுவில் (3), சராசரியாக (3), அதற்கேற்றார் (3), நேரடியாக (2), playback (2), பகுதிக்கு (2), பேஜ்கள் (2), குறைவாக (2), விடுவீர்கள் (2), சதவிகிதம் (2), இதற்கும் (2), வாசகர்களை (2), settings (2), பதிவுகளை (2), கொடுப்பது (2), நல்லது (2), இணைக்கப்பட்டு (2), நிற (2), status (2), தேதி (2), எல்லா (2), தளங்களை (2), இந்திய (2), வாய்ப்புள்ளது (2), மூன்று (2), சிறப்பு (2), ஆரம்பித்து (2), நாட்டிற்கும் (2), போஸ்ட் (2), வாசகர்கள் (2), next (2), ஆங்கிலத்தில் (2), பெரும்பாலும் (2), இந்தியா (2), வாரமும் (2), பகிர்ந்து (2), 365 (2), quarter (2), குறிப்பாக (2), year (2), குவாலிட்டியை (2), எளிய (2), ஆல்பம் (2), சேர்க்க (2), எடிட்டரில் (2), பெரும்பாலான (2), அல்ல (2), செக் (2), இவ்வாறு (2), overview (2), top (2), ஆடியன்ஸை (2), கொடுத்துள்ளது (2), original (2), translations (2), average (2), நேரத்திற்கு (2), தேவையில்லை (2), ஆடியோவை (2), prabuk (2), உருவாக்கும் (2), text (2), சேர்த்துக் (2), week (2), போட்டோக்களை (2), கட்டுரை (2), create (2), மாற்றலாம் (2), படத்தில் (2), ஒன்று (2), உதவும் (2), காலத்தை (2), duration (2), கடைசியாக (2), ஒன்றின் (2), அன்று (2), மென்பொருள் (2), வைத்தால் (2), ரெக்கார்ட் (2), அதிக (2), இருந்தாலும் (2), most (2), recent (2), upload (2), அளவிலான (2), மேனேஜர் (2), www (2), viral9 (2), ப்ளேலிஸ்ட்டை (2), வைக்க (2), pro (2), கணக்கிற்கு (2), லிஸ்ட் (2), unlisted (2), மென்பொருட்களை (2), karpom (2), சம்பாதித்து (2), posts (2), display (2), தரலாம் (2), பட்டையை (2), நீல (2), trim (2), இறுதில் (2), வைக்கும் (2), ஹோஸ்டிங் (2), எதுவும் (2), இருப்பது (2), paypal (2), தானே (2), தமிழில் (2), மாதாமாதம் (2), அத்தோடு (2), நிமிட (2), voice (2), estimated (2), தளங்களின் (2), லைக் (2), வேண்டாம் (2), கொள்ளும் (2), copyright (2), தொழில்நுட்பம் (2), பயன்படுத்துவது (2), தெரிந்திருக்கும் (2), likes (2), பற்றியோ (2), உங்களை (2), வரிகள் (2), எழுதலாம் (2), dislikes (2), தேவையெனில் (2), subscribers (2), தொடர்புள்ள (2), முறையை (2), playlistஐ (2), அளவு (2), பார்க்கப்பட்டுள்ளது (2), குறிப்பிடலாம் (2), இன்றைக்கு (2), their (2), எங்கே (2), என்றொரு (2), நபர்களையும் (2), அமேஷான் (2), தளத்திலும் (2), எளிதில் (2), எதில் (2), color (2), வேண்டுமானாலும் (2), அவர்களுக்கு (2), சமையல் (2), வாய்ப்பு (2), வழி (2), series (2), official (2), பாடல்கள் (2), set (2), playlistல் (2), மாட்டார்கள் (2), சேனலுக்கு (2), வைத்திருப்பின் (2), முறைகளில் (2), வேண்டுமோ (2), என்னென்ன (2), over (2), இருக்கிறார் (2), பொருளின் (2), வலைப்பூ (2), முக்கியமாக (2), செய்கிறார்கள் (2), டைட்டில் (2), வேண்டியது (2), கூறலாம் (2), தொடர்பான (2), ஆன்லைன் (2), சிக்கன் (2), எண்ணிக்கை (2), விற்கிறோம் (2), subscribe (2), pages (2), பொறுத்து (2), நீங்களும் (2), எண்ணிக்கையை (2), சரியானது (2), போன்றவையும் (2), card (2), உள்ளது (2), annotationsஐ (2), படம் (2), இரண்டிலுமே (2), இங்கேயே (2), ஆடியன்ஸ் (2), விஷயங்களை (2), சிலர் (2), மின்னஞ்சல் (2), செய்திகளை (2), live (2), கூடாது (2), சினிமா (2), நான்கு (2), நிச்சயம் (2), traffic (2), பார்த்தால் (2), க்கு (2), வழங்கும் (2), நன்றாக (2), playlists (2), செய்வதற்கு (2), mid (2), roll (2), marketing (2), ads (2), விளம்பரம் (2), மாற்றங்களை (2), செலெக்ட் (2), எப்போதும் (2), தளத்திலேயே (2), பெயர் (2), நபர்கள் (2), ஷாப்பிங் (2), முக்கியமானது (2), வசதியில் (2), விஷயங்கள் (2), முதலில் (2), export (2), லாகின் (2), இருக்காது (2), கூகுள் (2), சிறிய (2), விரும்பிய (2), எது (2), நபர் (2), வைத்து (2), முகவரியில் (2), அப்படியே (2), மாற்ற (2), youtubeஐ (2), அறிவு (2), வீடியோவிற்கும் (2), அறியலாம் (2), கிட்டதட்ட (2), தொடர்பு (2), என்னை (2), இல்லை (2), எதை, தகவலையும், என்பதையெல்லாம், இரண்டாவதாக, பொருள், ஒட்டுமொத்த, rates, மொத்த, கால, மொபைல், வலைத்தளம், மதிப்பில், உங்களுக்கும், revenueவை, மாதத்தில், வீடீயோக்கள், முதலாவதாக, பார்த்துக்கொள்ளலாம், ஏதாவது, பகுதியிலேயே, தேடலாம், search, சற்றே, youtubeக்கும், இதிலிருந்து, நாணய, சேர்த்து, report, excel, file, எக்ஸ்போர்ட், பங்கையும், reportக்கு, youtubeஇன், செட்டிங்க்ஸ், காட்டப்படுவது, பட்டன், செட்டிங்க்ஸ்களை, உள்ளதோ, ஆன்ட்ராய்ட், சேனலுக்கோ, privacy, சதவிகித, நிமிடத்திற்குள்ளேயே, computer, tablet, மூன்றையும், phone, mobile, க்கும், ஆபரேட்டிங், கவனிக்க, audience, engagement, செய்துள்ளார்கள், retention, சப்ஸ்க்ரைப், விவரங்களை, நொடியில், சிஸ்டம், சேர்க்கப்பட்ட, பெண், செயலியில், பார்த்த, locations, வயதினர், பார்ப்பவர்களில், ஆண், பார்க்ககூடும், முறைகளுமே, devices, demographics, ஒட்டுமொத்தமாக, sources, முன்பு, குறிப்பிட்டதகுந்த, வருகிறார்கள், policy, கமிஷனாக, வீடியோவுக்கோ, நம்மால், நீளம், comparison, மூலையில், குறிப்பிட்டுள்ள, இருக்கிறதா, செய்தும், கம்பேர், ப்ளேலிஸ்ட்க்கோ, ஏதும், கவனித்து, வீடியோவிலும், minute, சதவிகிதத்திற்கு, நிகராக, type, விதமான, அர்த்தம், close, minutes, தங்களுக்கு, contact, சேர்ப்பார்கள், சதவிகிதத்தில், பிடித்துள்ளது, navigation, 1000, 10000, கமெண்ட்களின், பார்க்கப்பட்டு, நிமிடங்கள், வந்துள்ள, sharing, செய்யப்பட்டுள்ளன, ஷேர், விற்றுக், எண்ணிக்கைகளை, நபர்களின், அல்லாத, program, அதேபோல, பேஜ்களும், வருகிறோம், நடிகர்கள், விளையாட்டு, செய்கிறது, வீரர்கள், இணையதளங்கள், மார்க்கெட்டிங், தருவார்கள், ஐடியை, லின்ங், தனிநபர்கள், தொடங்கும், மத்தியில், பேஜ்களை, ஸ்பெஷல், பிரபலம், அடக்கம், இவற்றில், தனி, நபராக, இரண்டாவதை, இல்லாதவர்களை, கிட்டத்த்ட்ட, விரல், இணைப்பிற்கு, எண்ணி, அளவிற்கு, தொடர்ந்து, செய்கின்றன, ஆக்கிரமித்துள்ளது, fair, ஃப்ளிப்கார்ட், கிடையாது, அதிகமாக்க, லிங்க்கையும், flipkartஇல், பெரும்பாலானவை, சொந்தமானது, எழலாம், இருப்பதில், பகிர்ந்தாலும், generator, க்ரியேட்டிவிட்டி, உள்ளீர்கள், வேலையை, use, பொருளுக்கு, ஆர்டர், அனுமதிக்கிறார்கள், நிறுவனத்திடம், அனுமதி, போல், தளங்களிலும், பெற்றும், படிக்கலாம், கவனம், பகிர்ந்தால், வரலாம், அனைவரையும், நாளில், அனைத்துமே, ஆடியன்ஸிடம், நாட்கள், வாங்காமல், transfer, முடிவு, வாங்க, பதில்கள், தளங்களில், இவைகளில், பெறுவது, யாரெல்லாம், வழிகளிலும், வருமானம், நம்பிக்கையை, bank, நிங்கள், சிபாரிசு, வாங்குவார்கள், வாங்குவதற்கான, சம்பந்தமே, யார், வாய்ப்பை, எழுதினால், இருக்குமா, சந்தேகமே, தேடினால், உருவாக்குவதற்கான, கூகுளில், வாரங்கள், கழித்து, உள்ளவருக்கும், பெற்றுள்ளதை, எளிது, சொல்லும், படி, செலவிட்டால், யாராய், ஓரளவிற்கு, கட்டுரைகளில், முயற்சி, நண்பர்கள், வாங்குகிறார், பொருளுக்குண்டான, வெற்றி, பகிர்ந்தனர், வாங்கினாலும், வாங்கி, என், வாழ்த்துகள், ஒன்றாகத்தான், பொருட்களுக்கும், இல்லாமலும், கேட்கலாம், மாறுபடலாம், மற்றவற்றை, check, இதுவரை, சம்பாதிக்கலாம், தேதியில், வயது, location, லேப்டாப், ஒவ்வொன்றையும், அவற்றின், மீது, மவுஸ், மெனுவிலும், தக்கவைத்துக்கொள்வது, ட்ரைவ், மாதம், பார்க்கவிருப்பது, பர்பாமென்ஸ், பலவற்றை, gender, பர்பாமென்ஸை, அவ்வப்போது, பென், குறை, அனுமதிக்கின்றன, தளமும், உள்ளவற்றை, குறைந்தபட்சம், 200, பலவும், அக்கவுண்டை, source, geographies, fan2cash, பார்த்தவர்கள், காட்டப்படும், ஆனது, play, காட்டுவதை, கூறிய, சிறிது, பின்புதான், பிரபல, நடிகர்களின், வாங்கினால், ட்ரைலர்கள், வெளியாகும், analyticsஇல், எடுத்து, பின்பு, real, முழுக்க, பொருட்களின், அடிப்படையாக, விளக்கப்பட்டுள்ளது, காலத்திற்கு, ரிப்போர்ட்களை, பார்க்கிறீர்கள், எழுதி, ஸ்மார்ட்போன், first, range, குறைந்தபட்ச, வழிகளில், பகிர்வதன், தொடங்குவது, கொண்டிருக்க, தினமும், ஐடியாக்களை, கொடுக்கிறார்கள், சம்பாதிக்கிறோம், உடனடியாக, என்பதால், பாலிவுட், தொடரின், இணையதளம், ப்ளாக், இருக்கிறார்கள், சொல்லி, 50000, இருந்தேன், அமெரிக்காவில், கொண்டிருப்பவர்கள், ப்ரமோஷன்களை, என்றில்லை, நாட்டின், வரவழைத்தால், அட்மின்களுக்கு, விற்பது, கொடுப்பார்கள், வருகிறார்களோ, துவங்கி, உங்களுக்கென்று, லைக்குகளை, அமெரிக்க, விளம்பர, விஷயத்தை, தொடங்கி, அக்கவுண்டில், வேண்டி, gift, மூன்றாவது, பணத்தில், கவனத்தில், வாங்கலாம், வைரல்9, இவ்வளவு, தேவை, கட்டுப்பாடு, வெள்ளி, சேர்ந்த, அனுப்பப்பட்டு, mylikes, 100, சம்பாதித்த, நாடு, பொறுத்தவரையில், அனுப்பி, விடுவார்கள், நமக்கு, தேவைப்படும், லிங்க்குகளை, இந்தியாவை, லைக்ஸை, எங்கேயுமே, முடிவடைகிறது, ஒரே, jackson, atlee, prakash, kumar, nainika, rating, vimarsanam, குறிப்பிட்டிருக்கும், விஷயங்களையும், வார்த்தைகளாக, வார்த்தையை, keywords, பக்க, முகவரிகளை, பார்ப்பவர்களை, தொடர, உங்கெளுக்கென்று, வெப்சைட், பற்றியும், டைட்டிலில், வார்த்தைகள், theritrailerreviewvijaysamantha, மூன்றுமே, சரியல்ல, ஈர்க்காது, amy, எடுத்துக், தெரியும், download, போவது, எளிதான, குறைவான, அதற்கும், அதிகமான, நேரமுள்ள, வேண்டுமெனில், longer, verify, 2016, free, movies, நான்கிலுமே, என்பதையே, கூடாத, விஷயமும், தவறான, தருவது, பார்ப்பவரை, குழப்பத்திற்கு, உள்ளாக்குகிறீர்கள், ஆரம்பித்த, நொடிகளில், விரும்ப, தேடுவார்கள், கணித்து, சொன்ன, மிகச், தெளிவாகவும், வழியை, now, translationsக்கு, monetize, with, format, change, association, இணைக்கப்பட்ட, கணக்குடன், you, associated, approved, இணைத்த, பச்சை, ஐகான், how, will, paid, associate, மூலமே, எனில், நேரங்களில், approve, managerஇல், உள்ளதை, மிகச்சரியாகவும், வலைதளங்களிலோ, thumbnailகளை, நீங்களே, வைப்பதன், முக்கியதுவத்தை, உணர்த்தலாம், தேடுதலில், வாய்ப்புகளும், வெறுமனே, அப்லொட், ரொம்ப, படத்தை, ப்ளஸ், சமூக, எதேனும், அதிகமாகும், தளங்களிலோ, பகிரப்படும், விட்டோம், பாயிண்டுகளாக, வந்திருக்கிறது, நாட்களுக்கு, விரிவாக, கணக்குகள், பக்கங்களில், முடிந்தது, விளம்பரத்தை, விளம்பரமும், இரண்டும், பார்க்கப், பெரும்பாலனவர்கள், features, நிலைகளில், அனைவரும், பணமும், பிரைவேட், url, இருப்பவர்கள், creator, studio, கீழ், ஆப்ஷன்கள், அவருக்கு, public, private, கேம்கள், மொழிகளை, தெரிந்திருப்பின், screen, record, இவையும், பிரபலமான, விரும்பாத, உடனுக்குடன், கொள்பவர், ஆடியோவாக, அரசியல், பொது, பலவற்றையும், வெறும், பப்ளிக், மொழியில், copyrighted, எளிதாக, speed, சாப்ட்வேரும், அதிகரிக்க, irctc, வேகமாக, டிக்கெட், புக், இலவசமாக, பாடல்களை, டவுன்லோட், offer, வைத்திருக்க, இலவச, தட்டச்சு, மொழிகளையும், புதியவர்களுக்கு, popular, older, வந்திருக்கும், தனியாக, இதையெல்லாம், மற்றவர்கள், language, ஆங்கிலம், ஆகவும், translate, into, புகைப்படங்கள், இருக்ககூடாது, வரபிரசாதம், youtubeம், கேட்டால், சொல்வேன், செய்தது, குவாலிட்டி, youtubல், தேவையில்லாதவற்றை, தெரிந்திருக்க, தெரிந்தவரின், உதவி, இல்லையென்றாலும், கவலை, எதுவுமே, செய்யாமல், ப்ராடக்ட், சொல்கிறேன், பார்ப்பது, tamil, talkies, smile, web, radio, madras, meter, அவர்கள், விளம்பரங்கள், பெரும்பாலானோர்க்கு, விரும்பினாலே, சாய்ஸ், செய்யலாமா, youtubeல், செய்வதில், அடுத்தவர்களின், வல்லவராக, திரைப்படங்களை, விமர்சனம், கல்வி, சம்பந்தமான, எண்ணற்ற, வகையான, முக்கியம், சொந்த, திரைப்பட, காட்சிகள், தொலைக்காட்சி, நிகழ்ச்சிகள், சொந்தமில்லாத, ஆரம்பிக்கலாம், எதையும், செய்யக், நீக்கப்பட்டு, பணமே, கிடைக்காது, ஜிமெயில், கொண்டே, அக்கௌன்ட், முறையாக, கொள்ளும்படி, கூறும், கொடுத்தவுடன், உருவாகிவிடும், உடனே, கட்டுரையுடன், நண்பர்களின், முதலாவது, அனைவருக்கும், இன்று, விட்டதால், செய்வதும், ஆல், அங்கீகரிக்கப்பட்ட, இணைப்பை, தளங்களும், உருவாக்கியுள்ள, கேள்விக்கு, கூற, promote, choose, லிஸ்ட்டை, உள்ளபடி, ஐகானில், லிஸ்ட்க்கு, பார்வையாளர், விடுவார், மொபைலில், வராது, செய்திருக்கும், இடதுபக்கம், டெக்ஸ்ட், சிறியதாக, வரிகளால், வசதிகளும், செல்ல, டெக்ஸ்ட்டின், timing, செல்லுங்கள், தக்க, வீடியோக்களுக்கும், தவறாமல், message, don, miss, also, update, விடவேண்டும், optimize, timeஇல், பக்கதிற்கு, வைத்திருந்தால், தானாகவே, முந்தைய, கணக்கிடப்படும், முடிவதற்கு, நொடிகள், timeஐ, உங்களுக்கே, ஏற்றபடி, மாற்றிக்கொள்ளுங்கள், ஆகி, இரண்டாவது, வீடியோக்களிலும், வந்தால், பக்கமும், தெரியாதவர்கள், இரு, ordering, ஆர்டரில், அமைத்துக், இங்கேயும், செய்வதற்கான, விளக்கத்தை, பெயரை, விரும்பினாலும், போதே, அருகிலும், பாக்ஸ், playlistக்கு, actions, playlistகளை, additional, பின்பற்றலாம், ஆரம்பித்தால், அத்தனை, வீடியோக்களையும், பற்றியது, குறிப்பிட்டு, அவற்றையும், playlistஐயும், பேரால், அதிலிருந்து, வருவது, தகவல்கள், options, மேற்பட்ட, dotகளை, open, தேவையானபடி, apply, font, size, background, ஆரம்பிக்க, முடிய, செய்துள்ளதை, செயல்பட, சேனலின், முன்னர், கொடுக்கிறோம், urlஐ, window, ஒன்றுக்கும், விரும்புகிறீர்க்ளோ, டைட்டிலாக, மேனேஜரில், டைட்டிலுக்கு, அம்புக்குறியை, 5வசதிகள், பெரும்பாலோனோர், அதையே, வீடியோக்களில், பார்த்திருப்பீர்கள், பக்கத்திற்கும், உருவாக்கப்படுகிறது, ப்ளேலிஸ்டில், பக்கத்திற்கு, editing, வீடியோயை, நகர்த்திவிட்டு, தெரிந்தால், கூறி, சிறு, தவறுகளை, இடங்களில், பகிர, எங்கேனும், நொடி, நிமிடங்களை, நகர்த்திக், ஆரம்பமாகும், இடத்திற்கு, split, தவறு, துண்டாகிவிடும், இடத்திலும், செலக்ட், தேவையில்லாத, நீக்கப்பட்டுவிடும், done, மாற்றங்கள், நிமிடங்களில், enhancement, சூழ்நிலையிலும், revert, ஒரிஜினலாக, இருப்பதாய், தெரியாது, நிலைக்கு, அறிவார்கள், தொடர்ச்சியாக, செய்யக்கூடாது, போன்றவற்றிற்கு, adobe, premiere, avid, final, cut, mac, மிகச்சிறந்தவை, அனுபவம், உள்ளவர்கள், இவைகளை, தோன்றலாம், கற்றுக், அறிந்தவர்களின், உதவியை, பெற்றுக்கொள்ளலாம், விரும்புபவர்களுக்கு, camtasia, உகந்தது, போட்டோஷாப்பை, டுட்டோரியல், கேட்பவர்களுக்கு, கட்டுரையை, படித்து, சாதாரண, இருந்தததோ, கேமராவில், வரவும், வீடியோற்கு, குறைத்து, வசதியும், editorஇல், ஆரம்பத்திலோ, இறுதியிலோ, mouse, cursor, சென்றால், ஆப்ஷன், audio, ஆடியோவில், டெக்ஸ்ட்டை, filters, effect, சேர்க்கும், quick, fixes, auto, fix, brightness, contrast, pan, zoom, stabilize, slow, motion, rotation, வசதிகளின், முழுமையாக, transition, நீக்கி, நிச்சயமாக, விரும்புபவர்களுக்கும், செய்வதாய், அதிலேயே, editorகும், வித்தியாசம், ஒன்றாக, அதிகரிக்கலாம், இல்லாமல், பிரச்சினைகளை, மிகச்சாதாரணமான, வேலைகளுக்கு, முடியாது, முடியுமா, செய்பவர்கள், இணைக்கும், மாற்றி, முறையிலான, உருவாக்குபவர்களுக்கு, ஆரம்ப, கட்டத்தில், உதவியாக, இருக்கிறாத, ரெடி, ஒவ்வொன்றின், மீதும், 2019, சேர்க்கலாம், வேண்டுமென்றால், இன்டெர்நெட்,


Text of the page (random words):
விற்கு அருகிலும் செலெக்ட் செய்வதற்கு ஒரு பாக்ஸ் இருக்கும் அதில் நீங்கள் உருவாக்க விரும்பும் playlistக்கு தேவையான வீடியோக்களை செலெக்ட் செய்து கொள்ளுங்கள் இப்போது மேலே actions add to என்ற இரு வசதிகளை காணலாம் அதில் add to என்பதை க்ளிக் செய்து create new playlist என்பதை க்ளிக் செய்து ஒரு உருவாக்கி கொள்ளுங்கள் வேறு playlistகளை உருவாக்கும் போதும் இதே முறையை பின்பற்றலாம் அடுத்த முறை நீங்கள் ஒரு வீடியோவை பப்ளிஷ் செய்யும் போதே basic info பகுதியில் add to playlist வசதி மூலம் தொடர்புள்ள playlistல் உங்கள் வீடியோவை add செய்து விடலாம் தேவையானால் இங்கேயே கூட ஒரு playlist ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம் இப்போது இடது பக்கம் video manager என்பதற்கு கீழே playlists என்று ஒரு வசதி இருக்கும் அதை க்ளிக் செய்யுங்கள் அதில் நீங்கள் உருவாக்கிய playlist எல்லாமே இருக்கும் இங்கேயும் கூட ஒரு playlistஐ உருவாக்கிக் கொள்ளலாம் ஏற்கனவே இருக்கும் குறிப்பிட்ட playlistஇல் வலது பக்கம் இருக்கும் edit என்பதை க்ளிக் செய்தால் அதை எடிட் செய்வதற்கான வசதிகள் வரும் add a description என்பதில் playlist பற்றிய சிறிய விளக்கத்தை கொடுக்கலாம் playlist பெயரை மாற்ற விரும்பினாலும் இங்கேயே செய்து கொள்ளலாம் அடுத்து playlist settings என்பதை க்ளிக் செய்து additional options என்பதற்கு கீழே உள்ள set as official series for this playlist என்பதை க்ளிக் செய்து கொள்ளுங்கள் ordering என்பதில் உங்களுக்கு எந்த ஆர்டரில் வீடியோக்கள் வர வேண்டுமோ அப்படி அமைத்துக் கொள்ளுங்கள் பெரும்பாலும் ஒரு வீடியோவை ஒரு ப்ளேலிஸ்டில் மட்டுமே add செய்யுங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட playlistல் சேர்க்க விரும்பினால் set as official series for this playlist என்பதை க்ளிக் செய்ய வேண்டாம் annotations கணினியில் ஒரு வீடியோவை பார்க்கும் போது சில வீடியோக்களில் click here for next more videos click here to subscribe அல்லது வேறு வீடியோக்களின் டைட்டில் போன்றவற்றை பார்த்திருப்பீர்கள் அதை க்ளிக் செய்தால் குறிப்பிட்ட வீடியோ பக்கத்திற்கும் நீங்கள் சென்று விடுவீர்கள் இது annotations என்ற வசதி மூலம் உருவாக்கப்படுகிறது வீடியோ மேனேஜரில் டைட்டிலுக்கு கீழே இருக்கும் edit க்கு அருகில் இருக்கும் அம்புக்குறியை க்ளிக் செய்தால் annotations என்ற வசதி வரும் அதில் வலது பக்கம் add annotation என்பதை க்ளிக் செய்ய வேண்டும் 5வசதிகள் வரும் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் வசதி note எனவே அதையே இங்கே பார்க்கலாம் add annotation note என்பதை க்ளிக் செய்து கொள்ளுங்கள் இப்போது note என்பதற்கு கீழே நீங்கள் என்ன கொடுக்க விரும்புகிறீர்க்ளோ அதை டைப் செய்யுங்கள் அது குறிப்பிட்ட வீடியோவின் டைட்டிலாக இருக்கலாம் அல்லது click here for more videos அல்லது subscribe for more videos என இருக்கலாம் இப்போது font size color background color போன்றவற்றை தேவையானால் மாற்றிக்கொள்ளலாம் start end என்பதில் annotation எங்கே ஆரம்பிக்க வேண்டும் எங்கே முடிய வேண்டும் என்ற நேரத்தை குறிப்பிடலாம் அடுத்து இருக்கும் link தான் நீங்கள் மேலே டைப் செய்துள்ளதை செயல்பட வைக்கும் இதில் குறிப்பிட்ட video playlist முகவரி அல்லது சேனலின் முகவரியை கொடுக்கலாம் கொடுக்கும் முன்னர் வலது பக்கம் இருக்கும் video என்பதை க்ளிக் செய்து என்ன கொடுக்கிறோம் என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும் urlஐ கொடுத்த பின்னர் தேவையானால் open link in a new window என்பதை க்ளிக் செய்து கொள்ளலாம் நீங்கள் டைப் செய்திருக்கும் விஷயங்களை இடதுபக்கம் இருக்கும் வீடியோவில் காணலாம் இதில் டெக்ஸ்ட் மிக சிறியதாக அல்லது இரண்டு வரிகளால் வந்தால் அதை மாற்ற டெக்ஸ்ட்டின் நான்கு பக்கமும் உள்ள சிறிய dotகளை drag செய்வதன் மூலம் தேவையானபடி மாற்றிக்கொள்ளலாம் எல்லாவற்றையும் செய்து முடித்த பின்னர் save என்பதை க்ளிக் செய்து apply changes என்பதை கொடுத்தால் annotations வேலை செய்ய ஆரம்பித்து விடும் annotationsஐ எப்போதும் வீடியோவின் இடது பக்கம் வைத்துக் கொள்வது சிறந்தது cards இதுவும் annotations போலவே தான் annotations கணினியில் வீடியோவை பார்ப்பவர்களுக்கு மட்டுமே வரும் மொபைலில் வராது cards இரண்டிலுமே வரும் இது வீடியோவின் வலது பக்கம் மட்டுமே வரும் எனவே தான் annotationsஐ இடது பக்கம் வைத்துக் கொள்வது சிறந்தது cards வசதி annotations க்கு அடுத்து இருக்கும் இதில் add card என்பதில் க்ளிக் செய்தால் video or playlist channel poll link என நான்கு வசதிகள் வரும் video or playlist இதில் குறிப்பிட்ட வீடியோவை ப்ளே லிஸ்ட்டை தேர்வு செய்வதன் மூலம் அது வீடியோவின் வலது பக்கம் படத்தில் உள்ளபடி info ஐகானில் தோன்றும் அதை க்ளிக் செய்தால் குறிப்பிட்ட வீடியோ அல்லது ப்ளே லிஸ்ட்க்கு பார்வையாளர் சென்று விடுவார் நிறைய வீடியோ அல்லது ப்ளே லிஸ்ட் இருப்பின் தேவையான ஒன்றின் முகவரியை நேரடியாக கொடுக்கலாம் channel இந்த வசதி மூலம் உங்களின் இன்னொரு சேனல் அல்லது நண்பர்களின் சேனலை promote செய்யலாம் poll பார்வையாளர்களை நீங்கள் உருவாக்கியுள்ள கேள்விக்கு poll முறையில் பதில் கூற சொல்லலாம் link youtube ஆல் அங்கீகரிக்கப்பட்ட தளத்திற்கு இணைப்பை கொடுக்கலாம் எல்லா தளங்களும் அல்ல இதில் முதல் 2 வசதிகளும் நிறைய பேருக்கு பயன்படும் குறிப்பாக முதலாவது அனைவருக்கும் பயன்படும் இன்று நிறைய பேர் தங்கள் போன் மூலம் youtubeஐ பயன்படுத்த ஆரம்பித்து விட்டதால் இதை செய்வதும் கட்டாயம் ஆகும் ஒரு வீடியோவிற்கு 5 cards வரை கொடுக்கலாம் featured content இந்த வசதி மூலம் உங்களின் அனைத்து வீடியோக்களிலும் ஒரு குறிப்பிட்ட வீடியோவை feature செய்யலாம் இதற்கு video manager channel featured content என்ற பக்கதிற்கு செல்ல வேண்டும் இப்போது குறிப்பிட்ட வீடியோவை feature செய்ய feature content என்பதை க்ளிக் செய்தால் இரண்டு வசதிகள் வரும் most recent upload choose a video or playlist most recent upload என்பதை வைத்தால் ஒவ்வொரு முறை நீங்கள் வீடியோ அப்லோட் செய்யும் போது அது featured content ஆகி விடும் குறிப்பிட்ட ஒரு வீடியோவை ப்ளேலிஸ்ட்டை வைக்க இரண்டாவது வசதியை க்ளிக் செய்து தேவையான வீடியோ அல்லது ப்ளேலிஸ்ட்டை தேர்வு செய்யலாம் நிறைய வீடியோ அல்லது ப்ளே லிஸ்ட் இருப்பின் தேவையான ஒன்றின் முகவரியை நேரடியாக கொடுக்கலாம் வீடியோவை தேர்வு செய்து முடித்தவுடன் save கொடுத்தால் featured content எப்படி தோன்ற வேண்டும் என்பதை மாற்றிக்கொள்ளலாம் display time என்பதில் end of the video custom start time என இரண்டு வசதிகள் இருக்கும் end of the video என கொடுத்தால் வீடியோக்கள் முடிவதற்கு சில நொடிகள் முன் இது தோன்றும் custom start timeஐ தெரிவு செய்தால் நீங்கள் விரும்பிய நேரத்தில் தோன்ற வைக்கலாம் இதை வைத்தால் start time ஐ உங்களுக்கே ஏற்றபடி மாற்றிக்கொள்ளுங்கள் default ஆக 1 30 என நேரம் இருக்கும் optimize timing என்பது featured content ஐ display timeஇல் end of the video என்று வைத்திருந்தால் youtube தானாகவே ஒரு இடத்தில் தோன்ற வைக்கும் இது உங்களின் முந்தைய வீடியோக்களை கொண்டு கணக்கிடப்படும் custom message என்பதில் 2 அல்லது 3 வார்த்தைகளை கொடுக்கலாம் உதாரணமாக watch or don t miss or also watch என கொடுக்கலாம் மாற்றங்களை செய்த பின்னர் update கொடுத்து விடவேண்டும் இந்த 5 வசதிகள் மூலம் உங்கள் வீடியோக்களை பார்க்கும் பார்வையாளர்களை உங்களின் மற்ற வீடியோவை பார்க்க வைக்கலாம் youtube இல் ஆடியன்ஸை தக்க வைத்து கொள்வது ரொம்பவே முக்கியமானது எனவே உங்களின் அனைத்து வீடியோக்களுக்கும் இவற்றை தவறாமல் செய்யுங்கள் read more labels youtube இல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி 4 in youtube on 6 46 pm no comments கடந்த கட்டுரையில் monetization title description tag போன்றவற்றை பற்றி பார்த்தோம் இப்போது எளிய முறையில் youtubeஇல் வீடியோ எடிட்டிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம் video editing பற்றி அதிகம் தெரியாதவர்கள் youtubeஇல் இருக்கும் editor வசதியை பயன்படுத்தி எளிய வீடியோக்களை உருவாக்கலாம் குறும்படம் அல்லது கொஞ்சம் பெரிய அளவிலான வீடியோக்களை எடிட் செய்ய இது சரியானது அல்ல உங்கள் வீடியோவை அப்லோட் செய்த பின்னர் youtube com editor என்ற பக்கத்திற்கு செல்லுங்கள் editor பக்கம் படத்தில் இருப்பது போல தோன்றும் இப்போது நீங்கள் எடிட் செய்ய வேண்டிய வீடியோவை drag videos here என்ற பகுதிக்கு drag செய்து கொண்டு வரவும் இப்போது எடிட் செய்யும் வசதிகளை பார்க்கலாம் quick fixes இந்த பகுதியில் இருக்கும் auto fix brightness and contrast pan zoom stabilize video slow motion rotation வசதிகளின் மூலம் வீடியோ குவாலிட்டியை மாற்றலாம் filters இந்த வசதி மூலம் வீடியோற்கு ஒரு குறிப்பிட்ட effect கொடுக்கலாம் text இதன் மூலம் வீடியோவில் வீடியோவில் உங்களுக்கு தேவையான டெக்ஸ்ட்டை சேர்த்துக் கொள்ளலாம் audio இதில் வீடியோவின் ஆடியோவில் உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம் வீடியோவில் குறிப்பிட்ட பகுதியை நீக்க வேண்டும் என்றால் அதை செய்யும் வசதியும் youtube editorஇல் இருக்கிறது ஆரம்பத்திலோ இறுதியிலோ நீக்க வேண்டும் என்றால் உங்கள் வீடியோவின் ஆரம்பத்தில் அல்லது இறுதியில் mouse cursor ஐ கொண்டு சென்றால் வீடியோ trim செய்யும் ஆப்ஷன் வரும் உங்கள் வீடியோவிற்கு வேறு ஆடியோ வேண்டும் என்றால் ஆடியோ குறியீடு இருக்கும் பக்கம் சென்று தேவையான ஆடியோவை drag செய்து கொள்ளலாம் இப்போது உங்கள் வீடியோவில் ஏற்கனவே இருக்கும் ஆடியோவை தேவையில்லை என்றால் முழுமையாக குறைத்து விட வேண்டும் இவை தவிர இரண்டு வீடியோக்களை இணைக்கும் transition வசதி வீடியோவின் முன் text சேர்க்கும் வசதி கணினியில் இருக்கும் புகைப்படங்களை அப்லோட் செய்து அவற்றை ஒரு வீடியோவாக உருவாக்கும் வசதி போன்றவையும் இந்த எடிட்டரில் உள்ளன போட்டோக்களை அப்லோட் செய்து எடிட் செய்யும் போது தேவையான புகைப்படங்களை அப்லோட் செய்த உடன் ஒவ்வொன்றின் மீதும் என்ற குறியீடு இருக்கும் அதை க்ளிக் செய்து அவற்றை எடிட் செய்யும் பகுதியில் சேர்க்கலாம் அதன் பின்னர் ஆடியோ வேண்டுமென்றால் சேர்த்துக் கொள்ளலாம் எல்லாவற்றையும் செய்து முடித்த பின்னர் வீடியோ சரியாக இருக்கிறாத என்று ப்ளே செய்து பார்த்து விட்டு create video என்பதை க்ளிக் செய்தால் உங்கள் வீடியோ ரெடி ஆகிவிடும் மேலே சொன்னது போல youtube editor என்பது மிகச்சாதாரணமான வேலைகளுக்கு மட்டுமே உதவும் குறும்படம் அல்லது ஒரு பெரிய வீடியோ என்றால் இதை பயன்படுத்த முடியாது இதன் மூலம் எடிட் செய்து பணம் சம்பாதிக்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியும் voice over செய்பவர்கள் புகைப்படங்களை வீடியோ ஆல்பம் போல மாற்றி குறிப்பிட்ட முறையிலான வீடியோக்களை உருவாக்குபவர்களுக்கு இந்த முறை ஆரம்ப கட்டத்தில் உதவியாக இருக்கும் போன் அல்லது கேமராவில் ரெக்கார்ட் ஆன வீடியோக்களை ஆரம்பத்தில் அல்லது இறுதியில் மட்டும் கொஞ்சம் நீக்கி விட்டு அப்லோட் செய்ய விரும்புபவர்களுக்கும் இந்த முறை பயன்படும் இவ்வாறு செய்வதாய் இருப்பின் video edit பகுதியில் enhancements என்று வசதி இருக்கும் அதிலேயே இதை செய்து கொள்ளலாம் இதற்கும் youtube editorகும் என்ன வித்தியாசம் என்றால் எடிட்டரில் நிறைய வீடியோக்களை ஒன்றாக சேர்க்க முடியும் புகைப்படங்களை அப்லோட் செய்து ஆல்பம் போல உருவாக்கலாம் ஆடியோ குவாலிட்டியை அதிகரிக்கலாம் enhancements பகுதியில் அப்படி இல்லாமல் ஒரு வீடியோவில் மட்டும் குறிப்பாக வீடியோவில் இருக்கும் பிரச்சினைகளை மட்டும் சரி செய்யலாம் editor இல் இருக்கும் பெரும்பாலான வசதிகள் இதிலும் இருக்கும் பார்க்க படம் ஆரம்பம் மற்றும் இறுதில் அல்லது வீடியோவின் நடுவில் எங்கேனும் உள்ள தேவையற்ற பகுதியை நீக்க விரும்பினால் trim என்பதை க்ளிக் செய்ய வேண்டும் ஆரம்பம் மற்றும் இறுதியில் சில நொடி அல்லது நிமிடங்களை நீக்க விரும்பினால் அதற்கேற்றார் ஆரம்பம் மற்றும் இறுதில் இருக்கும் நீல பட்டையை நகர்த்திக் கொள்ளலாம் வீடியோவின் நடுவில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதியை நீக்க வீடியோவில் நேரத்தை காட்டும் நீல நிற பட்டையை தேவையற்ற பகுதி ஆரம்பமாகும் இடத்திற்கு நகர்த்திவிட்டு split என்பதை க்ளிக் செய்தால் அந்த பகுதி மட்டும் துண்டாகிவிடும் தேவையற்ற பகுதி முடியும் இடத்திலும் இதே போல செய்ய வேண்டும் இப்போது குறிப்பிட்ட பகுதியை செலக்ட் செய்தால் அதன் மேல் x குறியீடு வரும் அதை க்ளிக் செய்தால் தேவையில்லாத பகுதி நீக்கப்பட்டுவிடும் இப்போது done கொடுத்து save கொடுத்தால் வீடியோவில் நாம் செய்த மாற்றங்கள் சில நிமிடங்களில் அப்டேட் ஆகிவிடும் தேவையானால் save as new video என்பதை பயன்படுத்தி புதிய வீடியோவாக save செய்து கொள்ளலாம் வீடியோவை enhancement செய்யும் எந்த சூழ்நிலையிலும் revert to original என்பதை க்ளிக் செய்தால் வீடியோ ஒரிஜினலாக எப்படி இருந்தததோ அந்த நிலைக்கு வந்து விடும் இந்த கட்டுரையை படித்து முடித்த பின்னர் இது சாதாரண எடிட்டிங் முறை தானே என்று நிறைய பேருக்கு தோன்றலாம் ஆனால் youtube இல் இப்படி ஒரு வசதி இருப்பது நிறைய பேருக்கு தெரியாது உங்கள் வீடியோ அப்லோட் செய்த பின்னர் அதில் ஏதேனும் தவறு இருப்பதாய் தெரிந்தால் இதில் நான் கூறி இருக்கும் enhancements வசதி மூலம் சிறு தவறுகளை சரி செய்ய முடியும் இதனால் வீடியோவை மறுபடி அப்லோட் செய்து மறுபடி நிறைய இடங்களில் பகிர வேண்டிய அவசியம் இருக்காது சரி நான் குறும்படம் அல்லது கொஞ்சம் பெரிய அளவிலான வீடியோக்களை எடிட் செய்ய வேண்டும் அதற்கு என்ன மென்பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று கேட்பவர்களுக்கு பதில் கீழே கணினியில் ரெக்கார்ட் செய்து அதை எடிட் செய்ய விரும்புபவர்களுக்கு camtasia என்ற மென்பொருள் உகந்தது உதாரணமாக போட்டோஷாப்பை எப்படி பயன்படுத்துவது என்று டுட்டோரியல் வீடியோ ஒன்றை செய்ய வேண்டும் என்றால் இது சரியாக இருக்கும் குறும்படம் போன்றவற்றிற்கு adobe premiere pro avid final cut pro mac போன்றவை தான் மிகச்சிறந்தவை இவற்றை எடிட்டிங் அனுபவம் அதிகம் உள்ளவர்கள் நன்றாக அறிவார்கள் தேவையானால் இவைகளை கற்றுக் கொள்ளலாம் அல்லது ஏற்கனவே அறிந்தவர்களின் உதவியை பெற்றுக்கொள்ளலாம் read more labels youtube இல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி 3 in youtube on 1 43 pm no comments கடந்த மாத கட்டுரையில் youtubeஇல் ஒரு வீடியோயை எப்படி அப்லோட் செய்வது பப்ளிஷ் என்பதை பார்த்தோம் இதில் அதன் தொடர்ச்சியாக அதன் மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது youtubeஇல் என்ன செய்யக்கூடாது என்று பார்ப்போம் நீங்கள் video manager இல் இருக்கும் போது இடது பக்கம் channel என்பதை க்ளிக் செய்யுங்கள் இப்போது status and features பகுதியில் monetization என்பதை enable செய்ய வேண்டும் அடுத்து enable my account என்பதை க்ளிக் செய்யுங்கள் monetization enable ஆன பிறகு வீடியோ மேனேஜர் பகுதிக்கு வந்து விடுவீர்கள் இப்போது மறுபடி channel என்பதை க்ளிக் செய்யுங்கள் இப்போது monetization என்பதற்கு அருகில் பச்சை நிற ஐகான் இருக்கும் அதற்கு அருகில் view monetization settings என்று இருக்கும் அதை கிளிக் செய்து how will i be paid என்பதை கிளிக் செய்து associate an adsense account என்பதை கிளிக் செய்ய வேண்டும் இதற்கும் ஆட்சென்ஸ் மூலமே பணம் வரும் அடுத்த பக்கத்தில் next என்பதை கிளிக் செய்து ஒரு புதிய ஆட்சென்ஸ் கணக்கை உருவாக்கிக் கொள்ளலாம் அல்லது ஏற்கனவே ஆட்சென்ஸ் கணக்கு இருப்பின் அதில் லாகின் செய்து கொள்ளலாம் புதிய கணக்கு எனில் சில மணி நேரங்களில் approve ஆகிவிடும் ஏற்கனவே ஆட்சென்ஸ் கணக்கு இருப்பின் உடனே இணைக்கப்பட்டு விடும் உங்கள் ஆட்சென்ஸ் கணக்குடன் youtube account இணைக்கப்பட்டு விட்டால் channel monetization என்பதில் the adsense account you associated is now approved என்று வர வேண்டும் review or change adsense association பகுதியில் உங்கள் adsense id இணைக்கப்பட்ட தேதி status போன்ற தகவல்களை பார்க்கலாம் ஒரு புதிய ஆட்சென்ஸ் கணக்கு உருவாக்கிய பின்னர் அல்லது ஏற்கனவே உள்ளதை இணைத்த பின் video managerஇல் ஒரு வீடியோவில் edit கொடுக்கும் போது basic info translationsக்கு அருகில் monetization என்றொரு வசதி இருக்கும் அதில் monetize with ads என்பதை கிளிக் செய்ய வேண்டும் இதில் என்னென்ன ad format வர வேண்டும் என்பதையும் தேர்வு செய்யலாம் இதில் எல்லாவற்றையும் தெரிவு செய்து கொள்வது நல்லது உங்கள் வீடியோ 10 நிமிடத்திற்கும் அதிகமாக இருந்தால் mid roll ads என்ற ஒரு வசதி அதிகமாக வரும் இதன் மூலம் வீடியோவின் நடுவில் நீங்கள் விரும்பும் இடத்தில் ஒரு விளம்பரம் வைத்துக் கொள்ளலாம் ஒவ்வொரு 5 அல்லது 7 நிமிடத்திற்கும் இந்த விளம்பரத்தை வைக்கலாம் 10 நிமிட வீடியோ என்றால் ஒரு mid roll விளம்பரமும் 15 நிமிட வீடியோ என்றால் இரண்டும் வைக்கலாம் அதிகமாகும் போது அதற்கேற்றார் போல வைத்துக் கொள்ளலாம் இதை செய்து முடித்தவுடன் save changes என்பதை கிளிக் செய்து save செய்து விட்டால் வேலை முடிந்தது ஆட்சென்ஸ் போலவே தான் இதுவும் உங்கள் வீடியோவை நிறைய பேர் பார்த்தால் தான் உங்களுக்கு அதிகம் பணம் வரும் வீடியோவை பேஸ்புக் ட்விட்டர் போன்றவற்றில் உங்கள் கணக்குகள் அல்லது பக்கங்களில் பகிரலாம் உங்கள் வீடியோ நன்றாக இருந்து நிறைய பேர் அதை பகிரும் பட்சத்தில் உங்களுக்கு பணம் கிடைக்கும் எவ்வளவு பணம் வந்திருக்கிறது என்பதை analytics பகுதியில் பார்க்கலாம் ஒரு வீடியோ அப்லோட் செய்த இரண்டு நாட்களுக்கு பிறகு இது அப்டேட் ஆகும் analytics பற்றி விரிவாக பின்னர் பார்க்கலாம் இப்போது எப்படி monetization செய்வது என்பதையும் பார்த்து விட்டோம் இனி சில முக்கியமான விஷயங்களை பாயிண்டுகளாக பார்ப்போம் 1 வெறுமனே வீடியோவை மட்டும் அப்லொட் செய்து பப்ளிஷ் செய்து விட்டால் நிறைய பேர் பார்த்து விட மாட்டார்கள் வீடியோவை பப்ளிஷ் செய்யும் போது ரொம்ப முக்கியமாக செய்ய வேண்டிய விஷயம் custom thumbnail அப்லோட் செய்வது இது ஒரு வீடியோவிற்கு title description tags கொடுக்கும் இடத்தில் இருக்கும் இதன் மூலம் உங்கள் வீடியோவிற்கும் நீங்கள் விரும்பிய ப...
Thumbnail images (randomly selected): * Images may be subject to copyright.GREEN status (no comments)

Verified site has: 18 subpage(s). Do you want to verify them? Verify pages:

1-5 6-10 11-15 16-18


The site also has references to the 1 subdomain(s)

  karpom.com  Verify


The site also has 2 references to external domain(s).

 blogger.googleusercontent.com  Verify  viral9.com  Verify


Top 50 hastags from of all verified websites.

Recently checked links (by ScreenShot) on WebLinkPedia.

Screenshot of the main domain: 9club2.comScreenshot of the main domain: massinospizza.comScreenshot of the main domain: kinobox.czScreenshot of the main domain: aqila.comScreenshot of the main domain: viapresse.comScreenshot of the main domain: pregnant-milf.comScreenshot of the main domain: lidl.beScreenshot of the main domain: training365.ruScreenshot of the main domain: fablabs.ioScreenshot of the main domain: tekno.ac.idScreenshot of the main domain: kinopoisk.ruScreenshot of the main domain: anugraha-boutique-hotel-johor-bahru.hotelmix.myScreenshot of the main domain: sikaewpittaya.comScreenshot of the main domain: saecce.org.cnScreenshot of the main domain: lapagina.com.svScreenshot of the main domain: multitaskgames.comScreenshot of the main domain: ccst.usScreenshot of the main domain: vashdom.ruScreenshot of the main domain: en.wikiversity.orgScreenshot of the main domain: standaard.beScreenshot of the main domain: getjusto.comScreenshot of the main domain: raleigh-roofers.comScreenshot of the main domain: berlin.craigslist.orgScreenshot of the main domain: beach-albatros-resort-hurghada.ibooked.caScreenshot of the main domain: rust.freelan.bizScreenshot of the main domain: qrcode.bmcx.comScreenshot of the main domain: nexalive.comScreenshot of the main domain: chmer.comScreenshot of the main domain: alpha-tonic-usa.comScreenshot of the main domain: kul-alarab.comScreenshot of the main domain: mistrzostwaeuropy.euScreenshot of the main domain: wonartschool.iptime.orgScreenshot of the main domain: brunettedoitbetter.showup-tv.comScreenshot of the main domain: maps.google.itScreenshot of the main domain: furcadia.comScreenshot of the main domain: stuttgarter.deScreenshot of the main domain: teurung.orgScreenshot of the main domain: iskra-m.ruScreenshot of the main domain: ww12.mejorenvo.meScreenshot of the main domain: ytmp3.cafe
Supplementary Information (add-on for SEO geeks)*- See more on header.verify-www.com

Header

HTTP/1.1 301 Moved Permanently
Location htt????/www.karpom.com/
Content-Type text/html; charset=UTF-8
Content-Encoding gzip
Date Thu, 28 Mar 2024 15:27:27 GMT
Expires Thu, 28 Mar 2024 15:27:27 GMT
Cache-Control private, max-age=0
X-Content-Type-Options nosniff
X-Frame-Options SAMEORIGIN
Content-Security-Policy frame-ancestors self
X-XSS-Protection 1; mode=block
Content-Length 191
Server GSE
Connection close
HTTP/1.1 200 OK
Content-Type text/html; charset=UTF-8
Expires Thu, 28 Mar 2024 15:27:27 GMT
Date Thu, 28 Mar 2024 15:27:27 GMT
Cache-Control private, max-age=0
Last-Modified Fri, 22 Mar 2024 02:23:07 GMT
ETag W/ 39f25832b0bddf9de45d2497ee0a5084fad0ed6eb796d1a8fa65d29af13cbe86
Content-Encoding gzip
X-Content-Type-Options nosniff
X-XSS-Protection 1; mode=block
Server GSE
Connection close
Transfer-Encoding chunked

Meta Tags

title="கற்போம் | தமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்"
charset="utf-8"
content="width=device-width, initial-scale=1, maximum-scale=1" name="viewport"
content="Your Blog Description here!" name="description"
content="Your Keywords here!" name="keywords"
content="Author Name here!" name="author"
content="general" name="rating"
content="all" name="robots"
content="index, follow" name="robots"
content="id" name="geo.country"
content="1 days" name="revisit-after"
content="225168580861298" property="fb:app_id"
content="nkprabu" property="fb:admins"
name="google-adsense-platform-account" content="ca-host-pub-1556223355139109"
name="google-adsense-platform-domain" content="blogspot.com"

Load Info

page size38200
load time (s)0.753183
redirect count1
speed download50718
server IP216.58.214.179
* all occurrences of the string "http://" have been changed to "htt???/"

SEO From Wikipedia, the free encyclopedia
Search engine optimization (SEO) is the process of affecting the online visibility of a website or a web page in a web search engines unpaid results—often referred to as `natural`, `organic`, or `earned` results. In general, the earlier (or higher ranked on the search results page), and more frequently a website appears in the search results list, the more visitors it will receive from the search engines users; these visitors can then be converted into customers. SEO may target different kinds of search, including image search, video search, academic search, news search, and industry-specific vertical search engines. SEO differs from local search engine optimization in that the latter is focused on optimizing a business online presence so that its web pages will be displayed by search engines when a user enters a local search for its products or services. The former instead is more focused on national or international searches. and ADS Publishers From Wikipedia, the free encyclopedia
Advertising is an audio or visual form of marketing communication that employs an openly sponsored, non-personal message to promote or sell a product, service or idea. Sponsors of advertising are often businesses wishing to promote their products or services. Advertising is differentiated from public relations in that an advertiser pays for and has control over the message. It differs from personal selling in that the message is non-personal, i.e., not directed to a particular individual. Advertising is communicated through various mass media, including traditional media such as newspapers, magazines, television, radio, outdoor advertising or direct mail; and new media such as search results, blogs, social media, websites or text messages. The actual presentation of the message in a medium is referred to as an advertisement or `ad` for short.
Commercial ads often seek to generate increased consumption of their products or services through `branding`, which associates a product name or image with certain qualities in the minds of consumers. On the other hand, ads that intend to elicit an immediate sale are known as direct-response advertising. Non-commercial entities that advertise more than consumer products or services include political parties, interest groups, religious organizations and governmental agencies. Non-profit organizations may use free modes of persuasion, such as a public service announcement. Advertising may also be used to reassure employees or shareholders that a company is viable or successful., wall of links.


If you want to put something else on this wall, write to us.